இசையமைப்பாளர் T.ராஜேந்தர் வாரம் இன்றும் தொடர்கிறது.

இன்று இடம்பெறுவது ஜோடிப் பாடல். கே.ஜே.ஜேசுதாஸ், சசிரேகா குழுவினர் பாடியது.

இந்தப் படத்தின் தலைப்பில் ஒரு பறவையின் பெயர் இருக்கும்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி

படம் : உறவைக் காத்த கிளி

பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ், சசிரேகா, குழுவினர்

 http://www.youtube.com/watch?v=yaeaIhoRfrI&sns=tw 

Advertisements