TFMquiz 54 ராகம் தேடும் நெஞ்சம்

தியாகராஜன், சரிதா நடித்த படத்தின் பாடல் இன்று டி.ராஜேந்தரின் இசையில் வரும் போட்டிப் பாடலாக.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் குதூகலக் குரல் எழுப்ப எஸ்.ஜானகி பாடும் பாட்டு இது.

அட்டகாஷ் பாடலைக் கண்டு பிடித்து வருக.

 போட்டி முடிவு : நெஞ்சம் பாடும்

படம் : நெஞ்சில் ஒரு ராகம்

பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்

 http://www.youtube.com/watch?v=_1WL__E65x8&sns=tw 

Advertisements

28 thoughts on “TFMquiz 54 ராகம் தேடும் நெஞ்சம்

  1. நெஞ்சில் ஒரு ராகம் படத்திலிருந்து நெஞ்சம் பாடும் புதிய ராகம் பாடல்.

  2. நெஞ்சில் ஒரு ராகம் படத்தில் நெஞ்சம் பாடும் .

  3. பாடல் :நெஞ்சம் பாடும் புதிய ராகம் தாளம் உன்னைத் தேடுதே
    படம் : நெஞ்சில் ஒரு ராகம்

  4. நெஞ்சம் பாடும் புதிய கானம் தியாகராஜன் ஓவர் ஆக்டிங்குகள்😄

  5. பாடல்: நெஞ்சம் பாடும்
    படம்: நெஞ்சில் ஒரு ராகம்

  6. நெஞ்சம் பாடும் புதியராகம் தாளம் ஒன்றைத் தேடுதே – நெஞ்சில் ஒரு இராகம்

  7. nenjam pAdum pudhiya rAgam thALam unnai thEdudhE – nenjil oru rAgam

    What a wonderful song and orchestration! SPB Scat singing atrocities – adipoLi

  8. நெஞ்சம் பாடும் புதிய ராகம்/ நெஞ்சில் ஒரு ராகம்

  9. நெஞ்சம் பாடும் புதிய ராகம் – நெஞ்சில் ஒரு ராகம்.

    //
    ஜானகியும் பாலுவும் சேர்ந்து ரகளை செய்திருக்கும் பாடல் இது. அப்போதைய மெகா ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று. வரிக்கு வரி ஜானகி அழகாகப் பாடிக்கொண்டே போக, போக்கிரி பாலு குரலில் வித்தை காட்டி கபடி விளையாடி எல்லாரையும் அவுட் ஆக்கியிருப்பார்.
    //
    http://myspb.blogspot.in/2006/07/tr-bala-5.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s