TFMquiz 56 விஜய்காந்த் கூட்டணி 

பெரும் தயாரிப்பாளர் தாணு தயாரிக்க முன்னணி நாயகன் விஜய்காந்த் நடித்த திரைப்படத்துக்கு டி.ராஜேந்தர் கொடுத்த பாடல் இன்று.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : குத்து விளக்காகக் குலமகளாக

படம் : கூலிக்காரன்

பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்

  http://www.youtube.com/watch?v=stzGNy9JdvU&sns=tw 

Advertisements

34 thoughts on “TFMquiz 56 விஜய்காந்த் கூட்டணி 

  1. கூலிக்காரன் படத்திலிருந்து குத்து விளக்காக குலமகளாக பாடல்.

  2. பாடல் : குத்து விளக்காக குலமகளாக நீ வந்த நேரம்
    படம் : கூலிக்காரன்

  3. படம்: கூலிக்காரன்
    பாடல்: குத்துவிளக்காக குலமகளாக நீ வந்த நேரம்….

  4. குத்துவிளக்காக குலமகளாக – கூலிக்காரன்.

    இதே படத்தில் வரும், “வச்ச குறி தப்பாது” பாட்டும் செமையா இருக்கும்…

  5. குத்துவிளக்காக குலமகளாக நீ வந்த நேரம்…
    எஸ்.பி.பாலசுப்ரமணியம்& எஸ்.ஜானகி
    கூலிக்காரன்

  6. குத்துவிளக்காக குலமகளாக நீ வந்த நேரம் – கூலிக்காரன்

  7. இந்த மனுஷன் ஒரே மாதிரி தான் தட்டி இருக்காரு ஆனாலும் எல்லாமே செம ஹிட்.. குத்துவிளக்காக குலமகளாக நீ வந்த நேரம் ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s