#TFMquiz 81 ஹரிஹரன் & தேவா 4

இன்றைய இரண்டு முன்னணி நாயகர்களில் ஒருவரின் முதல் படத்தில் இருந்து இன்றைய பாட்டு.

ஹரிஹரனுடன் ஆஷா போன்ஸ்லே கூட்டுச் சேர்ந்த கலக்கல் ஜோடி கானம்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : எங்கெங்கே எங்கெங்கே

படம் : நேருக்கு நேர்

பாடியவர் : ஹரிஹரன், ஆஷா போன்ஸ்லே & குழுவினர்

 http://www.youtube.com/watch?v=14Ho5FQWjoI&sns=tw 

Advertisements

#TFMquiz 80 ஹரிஹரன் & தேவா 3

இசையமைப்பாளர் தேவா இசையில் ஹரிஹரனோடு சுஜாதா இணைந்து பாடும் பாடல் இன்று.

இந்தப் பாட்டுக்கெல்லாம் க்ளூ கொடுத்தா அவ்வ்வ் 

பாடலோடு வருக 

போட்டி முடிவு : காதலா காதலா

படம் : அவ்வை ஷண்முகி  

பாடியவர் : ஹரிஹரன், சுஜாதா 

 http://www.youtube.com/watch?v=B0SFsU80rMA&sns=tw 

#TFMquiz 79 ஹரிஹரன் & தேவா 2

இன்று ஹரிஹரன் & தேவா இசைக்கூட்டணியில் வரும் பாடலில் பெண் குரலாக அனுராதா ஶ்ரீராம்.

பிரபு நடித்த இனியதொரு தலைப்புக் கொண்ட படத்தில் இருந்து இந்தப் பாட்டு.

போட்டி முடிவு : மலரோடு பிறந்தவளா

படம் : இனியவளே  

பாடியவர் : ஹரிஹரன், அனுராதா ஶ்ரீராம் 

 http://www.youtube.com/watch?v=KQVoK3l_RUc&sns=tw 

பாடலோடு வருக.

#TFMquiz 78 ஹரிஹரன் & தேவா 1

இந்த வாரம் தேவா இசையில் ஹரிஹரன் பாடியவை.
அந்த வகையில் இன்று வரும் பாட்டு கடிதப் போக்குவரத்து அதிகம் இருந்த காலத்தில் வந்தது.

பாடலோடு வருக

போட்டி முடிவு : நீ இருந்தால் நான் இருப்பேன்

படம் : ஆசையில் ஓர் கடிதம் 

பாடியவர் : ஹரிஹரன் & குழுவினர்

   http://www.youtube.com/watch?v=myrgW0yLnjA&sns=tw 

TFMquiz 77 உன் உயிர் நான் தானே

பிரபு, தேவயானி நடித்த திரைப்படம் தேனிசைத் தென்றல் தேவா இசையில் இன்றைய பாட்டு.

பாடலை கிருஷ்ணராஜ் & சுஜாதா பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : ஜனவரி நிலவே நலந்தானா

படம் : என்னுயிர் நீ தானே

பாடியவர்கள்: கிருஷ்ணராஜ், சுஜாதா

 http://www.youtube.com/watch?v=setu-XSAijY&sns=tw 

TFMquiz 76 ஆனந்தம் பாடும்

தொண்ணூறுகளில் ஆதித்யன் இசையில் வெளிவந்த படப்பாட்டு.

பாடலைப் பாடியவர் மனோ.

முரளி நாயகனாக நடித்த படம்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : ஆனந்தம் வந்ததடி

படம் : ரோஜா மலரே

பாடியவர் : மனோ

  http://www.youtube.com/watch?v=DNpMyOGnLTU&sns=tw 

TFMquiz 75 குளித்த நிலவு

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு மறக்க முடியாத படம் இது 😉

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & மகாநதி ஷோபனா பாடுகிறார்கள்.

சரத்குமார் நாயகனாக நடித்த படம்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : ஈர நிலா விழிகளை மூடி

படம் : அரவிந்தன் 

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிணி

  http://www.youtube.com/watch?v=JwjFrXixGfA&sns=tw