TFMquiz 62 நாயகி எந்தப் புறம்?

கங்கை அமரனின் ஆரம்பகாலப் படங்களில் ஒன்று.

நடிகர் விஜயன், ஷோபா போன்றோர் நடித்தது.

கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் பாட்டு இது.

படத்தின் தலைப்பில் இரண்டு கதை இருக்கும் 🙂

ஒன்று கதையை நீட்டி எழுதுவதால் வரும் கதை

பாடலோடு வருக.
போட்டி முடிவு : நாயகன் அவன் ஒரு புறம்

படம் : ஒரு விடுகதை ஒரு தொடர்கதை

பாடியவர்கள் : எஸ்.ஜானகி, கே.ஜே.ஜேசுதாஸ்

   http://www.youtube.com/watch?v=XP7zCEqrAYs&sns=tw 

Advertisements

30 thoughts on “TFMquiz 62 நாயகி எந்தப் புறம்?

  1. நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு…. –
    கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி
    ஒரு விடுகதை ஒரு தொடர்கதை

  2. நாயகன் அவன் ஒரு புறம்
    அவன் விழியில் மனைவி அழகு

  3. ஒரு விடுகதை ஒரு தொடர்கதை படத்திலிருந்து நாயகன் அவன் ஒரு புறம் பாடல்.

  4. நாயகன் அவன் ஒரு புறம், ஒரு விடுகதை ஒரு தொடர்கதை

  5. நாயகன் அவன் ஒருபுறம் அவன் விழியில் மனைவி அழகு லவ்லி சாங்👌

  6. பாடல் : நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
    படம் : ஒரு விடுகதை ஒரு தொடர்கதை

  7. என்ன அழகான பாடல்.
    நாயகி அவள் ஒருபுறம் அவன் விழியில் மனைவி அழகு
    நாயகன் அவள் மறுபுறம் அவள் வானில் இரண்டு நிலவு

    கங்கையமைரன் திறமைக்கு இந்த ஒரு பாட்டு பதம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s