TFMquiz 63 தங்கக் கம்பி

இசையமைப்பாளர் கங்கை அமரன் இந்த வாரமும் தொடர்கிறார்.

இங்கு கொடுத்த பாடல் வந்த படத்தில் இரண்டு பெயர்கள் தலைப்பில் இருக்கும். பின்னாளில் இந்த இரண்டு பெயர்களிலும் படங்கள் வந்தன. அந்தப் படத்தில் நடித்த ஒருவரே இங்கே பாடல் கொடுத்த படத்திலும் ஒரு நாயகனாக நடித்திருக்கிறார்.

சித்ரா பாடும் அட்டகாஷ் பாடலைக் கண்டு பிடித்து வருக.

போட்டி முடிவு : மழையின் துளியில்

படம் : சின்னத்தம்பி பெரியதம்பி

பாடியவர்கள் : சித்ரா

Advertisements

27 thoughts on “TFMquiz 63 தங்கக் கம்பி

  1. சின்னத் தம்பி பெரிய தம்பி படத்திலிருந்து மழையின் துளியில் பாடல்.

  2. பாடல்: மழையில் துளியில் லயமிருக்குது
    படம்: சின்னத்தம்பி பெரியதம்பி

  3. மழையின் துளியில் – சின்னத்தம்பி பெரியதம்பி

  4. மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிடிக்குது

  5. பாடல் மழையின் துளியில் சுரம் இருக்குது
    படம் சின்னதம்பி பெரியதம்பி
    படம் வந்த புதிதில் இந்த பாட்டின் ஆரம்ப வரிகள் என்ன பாடுகிறார் என்றே புரியாது.

  6. மழையின் துளியில் – சின்ன தம்பி பெரிய தம்பி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s