ஒரு பாடலின் வரிகள் நாள், மாதம், வருஷத்தோடு வரும் புதுமையான படப்பாட்டு.

பாடலுக்கான இசை தேவா.

இதே பாடல் ஹரிஹரன் மற்றும் சித்ரா குரல்களில் தனித்தனியாக உண்டு.

படத்தின் தலைப்பு தமிழ் இலக்கிய முன்னோடி எழுத்தாளரின் பெயர்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : ஒண்ணு ரெண்டு தொண்ணூற்றெட்டில் உன்னைச் சந்தித்தேன்

படம் : புதுமைப் பித்தன்

பாடியவர்: ஹரிஹரன்

Advertisements