#TFMquiz 87 இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஸ்பெஷல் 5

கே.எஸ்.ரவிகுமார் ஸ்பெஷலின் நிறைவுப் பாடல் செளந்தர்யன் இசையில் மலர்கின்றது.

படத்தின் தலைப்பு பழைய படப் பாடலொன்றாக அமைந்திருக்கும்.

நடிகை குஷ்புவோடு, ரவிகுமாரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த ஜோடிப் பாடலில் ரவிகுமார் நடிக்கவில்லை.

பாடலோடு வருக.
போட்டி முடிவு : ஓஹோஹோ தங்கமே தங்கம்

படம் : முத்துக் குளிக்க வாரீகளா

பாடியவர் : மனோ, சித்ரா 

 http://www.youtube.com/watch?v=OOFk0lpRsHE&sns=tw 

Advertisements

15 thoughts on “#TFMquiz 87 இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஸ்பெஷல் 5

  1. OhOhO thangamE thangam – muthu kuLikka vareegaLA

    Like yesterday’s movie, I watched this movie also when I was 9 or 10 in Cable TV’s courtesy. KSR as a military man and Khushboo as his love interest who became lunatic

    But I don’t remember any song from the movie. Anways thanks for rekindling my childhood memories.

  2. முத்துக் குளிக்க வாரிகளா படத்திலிருந்து ஓஹோஹோ தங்கமே தங்கம் பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s