#TFMquiz 88 இசையமைப்பாளர் மரகதமணி ஸ்பெஷல் 1

இன்றிலிருந்து அடுத்த பத்துப் போட்டிகள் இசையமைப்பாளர் மரகதமணி அல்லது கீரவாணி இசையமைத்த படங்களில் இருந்து பாடல்கள் இடம்பெற இருக்கின்றன.

முதலில் இயக்குநர் கே.பாலசந்தருடன் இணைந்த அழகான படத்தில் இருந்து ஒரு பாடல்.

பாடலைப் பாடியிருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : மழையும் நீயே

படம் : அழகன்

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

 http://www.youtube.com/watch?v=Kxmhthao1Uo&sns=tw 

Advertisements

27 thoughts on “#TFMquiz 88 இசையமைப்பாளர் மரகதமணி ஸ்பெஷல் 1

  1. படம் : அழகன்.
    பாடல் : மழையும் நீயே | சாதி மல்லிப் பூச்சரமே…

  2. சங்கீத சுரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா – அழகன்

  3. mazhaiyum neeyE veyilum neeyE – Azhagan

    One of my ALL TIME FAVOURITE Movies. I would have definitely watched the film more than 100 times. What a debut Music by Maragathamani!! Incredibly wonderful songs.

    sangeetha swarangaL, sAdhi malli poocharamE, thathithOm, thudikkiRadhE nenjam, kOzhi koovum nEram Aachu – What a variety of genres!

    And I like the BG Score of the movie. Each heroine has different themes and I like Geetha’s theme more 🙂

    After clash with Raja, KB joined hands with SPB for Sigaram and quite impressed with the Music and asked him to compose for Azhagan. But SPB refused due to his busy schedule and recommended the then budding Telugu composer Maragathamani to KB and we have got some fantastic numbers from the duo in Azhagan, VaanamE Ellai and Jaathi Malli

    Lyrics by Vairamuthu deserves a Special Mention!

  4. அழகன் படத்திலிருந்து மழையும் நீயே வெயிலும் நீயே பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s