#TFMquiz 90 இசையமைப்பாளர் மரகதமணி ஸ்பெஷல் 3

கே.பாலசந்தரின் சிஷ்யர் இயக்கிய படத்தில் இருந்து இன்றைய பாட்டு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் இந்தப் பாடலில் ஸ்வர ஆலாபனையும், நாயகியின் பெயரும் அமைந்த சிக்கனம்.

இதே இயக்குநர் முன்னர் இயக்கிய படத்தின் பாடலொன்றின் தலைப்பைத் தாங்கியது படப் பெயர்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : ச ச ச ச நி த ப ம க நிவேதா

படம் : நீ பாதி நான் பாதி

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

  http://www.youtube.com/watch?v=4cyZq1uvm7Y&sns=tw 

Advertisements

24 thoughts on “#TFMquiz 90 இசையமைப்பாளர் மரகதமணி ஸ்பெஷல் 3

  1. ஸ ஸ ஸ ஸ நி தா ஸ நி பா நி தா மா க பா ம க நிவேதா
    எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    நீ பாதி நான் பாதி

  2. ச ச ச ச நி தா ப தா மா ப தா.. நிவேதா
    பாட்டு வரியை விடையா எழுதுறதுக்குள்ள விரல் சுளுக்கிக்கிருச்சு 🙂

  3. sa sa sa sa ni dhA sa ni pa ni dhA ma dha pa ma ga Nivedha….

    What a song!

    Both Raja and Rahman has worked together in this movie (Actors)

  4. நீ பாதி நான் பாதி படத்திலிருந்து ச ச ச நி தா ச நி ப நி தா மா த ப நிவேதா பாடல்.

  5. பாடல்: நிவேதா
    படம்: நீ பாதி நான் பாதி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s