#TFMquiz 91 இசையமைப்பாளர் மரகதமணி ஸ்பெஷல் 

இன்று இடம்பெறும் பாடல் இடம்பெற்ற படத்தின் தலைப்பு எண்பதுகளின் கண்ணாடி போட்ட நாயகனின் பெயரைக் கொண்டது.

அர்ஜுன், குஷ்பு ஜோடி கட்டிய படம்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்

படம் : பிரதாப்

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா

 http://www.youtube.com/watch?v=EGB7C2aBIjU&sns=tw 

Advertisements

14 thoughts on “#TFMquiz 91 இசையமைப்பாளர் மரகதமணி ஸ்பெஷல் 

  1. படம் : பிரதாப்
    பாடல் : படத்துல ஆறு பாட்டுக இருக்கு போல. எதுன்னு தெரியல.

  2. en kaNNanukku kAdhal vandhanam
    en kaNmanikku jeevan arpaNam from Prathap.

    What a lovely song! Listening to this after a long time! mAngA mAngA, arjunare arjunarE are hits those days.

  3. என் கண்ணனுக்கு காதல் வந்தது….
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ரா
    பிரதாப்

  4. பிரதாப் படத்திலிருந்து என் கண்ணனுக்கு காதல் வந்தனம் பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s