இசையமைப்பாளர் மரகதமணி ஸ்பெஷல் இந்த வாரமும் தொடர்கிறது.

இன்று இடம்பெறும் பாடல் தெலுங்கில் வெளி வந்த ஒரு படத்தினை மீளவும் தமிழில் எடுத்த படத்தில் இருந்து வருகிறது. தெலுங்கில் ஜூனியர் NTR நடித்த படத்தின் அதே பெயருடன் தமிழில் ஒரு பிரபல நடிகரின் மகன் அறிமுக நாயகனாகத் தோன்றிய படம்.

பாடலோடு வருக

பாடல்: விழாமலே இருக்க முடியுமா/என்னைக் காதலிக்க

படம்: ஸ்டூடண்ட் நம்பர் 1

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா

Advertisements