தமிழ்த் திரையிசைப் புதிர் நூறாவது நாளை நெருங்கும் இவ்வேளை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசையில் மலர்ந்த பாடல்களோடு இவ்வாரம்.

இன்றைய பாடல் ஒரு காலத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு சுலோகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாக அமைந்திருக்கும் படத் தலைப்போடு.
சுந்தர் சி இயக்கத்தில் ஒரு நாயகன் இரட்டை வேடம் போட்ட படம் இது.

பாடலோடு வருக.

பாடல்: இந்தச் சிரிப்பினை அங்கு பார்த்தேன்

படம்: நாம் இருவர் நமக்கு இருவர்

பாடியவர்கள்: ஹரிஹரன், விபா சர்மா

Advertisements