இன்று கார்த்திக் ராஜாவின் இசையில் இடம்பெறும் பாடல் இன்றளவும் அவரின் பெருமை கூறும் பாடல்களில் ஒன்று.
அமிதாப் பச்சனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இரட்டை இயக்குநர்கள் இயக்க இன்றைய முன்னணி நாயகர்கள் அப்போது இணைந்து நடித்த படம்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : வீசும் காற்றுக்கு

படம் : உல்லாசம்

பாடியவர் : உன்னிகிருஷ்ணன், ஹரிணி, குழுவினர்

Advertisements