தமிழ்த் திரையிசைப் புதிர்ப் போட்டியின் நூறாவது போட்டி இன்று.

இன்றைய போட்டியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசைக்க, ஹரிஹரன், சாதனா சர்க்கம் வெற்றிக் கூட்டணி குழுவினரோடு பாடும் பாட்டு.

இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, அவரின் உதவி இயக்குநராக இருந்தவர் இயக்கிய அட்டகாஷ் கெட்டி மேளம் கொட்டும் படம்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : ரகசியமாய் ரகசியமாய்

படம் : டும் டும் டும் 

பாடியவர் : ஹரிஹரன், சாதனா சர்க்கம், குழுவினர்

Advertisements