#TFMquiz 102 கார்த்திக் ராஜா ஸ்பெஷல் 5

கார்த்திக் ராஜா ஸ்பெஷல் வாரத்தின் நிறைவுப் பாடல் இது.

சுந்தர்.C மற்றும் பிரபுதேவா இணைந்த இன்னொரு படம்.

இதே படத்தின் ஒரு பாடல் படத் தலைப்பை ஞாபகப்படுத்தும். ஆனால் இங்கே கொடுத்த பாடல் இன்னொன்று.

மிகவும் சிறிய பாடல் ஆனால் அந்த இசைக் கோர்ப்புக்காக விரும்பிச் சேர்த்திருக்கிறேன்.

பாடலோடு வருக

போட்டி முடிவு : உயிரே என் உயிரே

படம் : உள்ளம் கொள்ளை போகுதே 

பாடியவர் : ஹரிஹரன்

Advertisements

19 thoughts on “#TFMquiz 102 கார்த்திக் ராஜா ஸ்பெஷல் 5

  1. உயிரே என் உயிரே எங்கு சாலையில் போகின்றாய்

  2. உயிரே உயிரே – உள்ளம் கொள்ளை போகுதே.

    என் பாலைவனத்தை – இது தான் அந்த படத்துல வந்த சிறிய பாடல்.

  3. ஆமா, மரகதமணிக்கு 10, கார்த்திக் ராஜாக்கு 5. அப்ப மரகதமணி > கார்த்திக் ராஜாவா ?

    • வெளிவந்த படங்களையும் பாடல்களையும் வைத்துப்பார்த்தால், கண்டிப்பா.

  4. பாடல்: உயிரே என் உயிரே எங்கு சாலையில் போகின்றாய்
    படம்: உள்ளம் கொள்ளை போகுதே

    இந்தப் படத்தில் வரும் சிறிய பாடல்கள் எல்லாமே அருமை.

  5. உள்ளம் கொள்ளை போகுதே படத்திலிருந்து உயிரே என்னுயிரே பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s