இன்று வரும் பாடல் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய படத்திற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்தது.

கலைஞர் கருணாநிதி வசனமெழுத ராதிகா நடிக்க எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய பிரபலமான படங்களில் இதுவும் ஒன்று.

பாடகி ஸ்வர்ணலதாவுக்குத் தமிழில் அறிமுகம் தேடிக் கொடுத்த பாட்டு. இணைந்து பாடுபவர் கே.ஜே.ஜேசுதாஸ்.
பாரதியார் பாடலின் இன்னொரு வடிவம் இது.

பாடலோடு வருக.

பாடல் : சின்னஞ்சிறு கிளியே

பாடியவர்கள் : ஸ்வர்ணலதா, கே.ஜே.ஜேசுதாஸ்

படம் : நீதிக்குத் தண்டனை

Advertisements