இன்று வரும் பாடல் நடிகர் விஜய்காந்த் & எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணியில் உருவானதொரு குடும்பச் சித்திரத்தில் இருந்து வருகிறது.

ஜெயச்சந்திரன், சித்ரா பாடும் இந்தப் பாடலை மான் போல நடை போட்டுக் கொண்டு பதிலைக் கொண்டு வந்து சேர்த்தா நீங்க தான் ராஜா.

பாடலோடு வருக.

பாடல் : கஸ்தூரி மான் குட்டியாம்

பாடியவர்கள் : சித்ரா, ஜெயச்சந்திரன்

படம் : ராஜ நடை

Advertisements