#TFMquiz 111 மெல்லிசை மன்னரின் 80கள் 4

இயக்குநர் கே.பாக்யராஜ் எந்தக் குறிப்பிட்ட இசையமைப்பாளரிடமும் சார்ந்திருக்காது வெற்றிப் படங்களைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்த படம். நாட் கணக்கில் ஓடியது.

ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி பாடும் அந்தப் பாடலைக் கண்டு பிடித்து வருக.

பாடல் : கவிதை அரங்கேறும் நேரம்

படம் : அந்த ஏழு நாட்கள் 

Advertisements

20 thoughts on “#TFMquiz 111 மெல்லிசை மன்னரின் 80கள் 4

  1. கவிதை அரங்கேறும் நேரம்
    பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி
    அந்த 7 நாட்கள்

  2. கவிதை அரங்கேறும் நேரம்… ஜானகி & ஜெயச்சந்திரன் – அந்த 7 நாட்கள்

  3. சப்தஸ்வர தேவி யுணரு
    நீ என்னில் வரகானம் அருளு
    நீ அழகின் மமனாவில் வாழு
    நீ நிலவில் ஒளி தீபம் ஏற்று
    கவிதை அரங்கேறும் நேரம்
    மலர்க் கணைகள் பரிமாறும் தேகம்
    இனி நாளும் கல்யாண இராகம்
    என் நினைவு சங்கீதம் ஆகும்

    குருவிக்கரம்பை சண்முகம் எழுதிய அழகான பாடல். குருவிக்கரம்பை சண்முகம் எழுதிய பாடல்களிலேயே மிகப் பிரபலமானது இந்தப் பாடல்தான் என்றால் மிகையாகாது.

    தெலுங்கு கன்னடம் இந்தி என்று இந்தியாவின் பல மொழிகளில் எடுக்கப்பட்ட வெற்றிப்படம். பாக்கியராஜ் படங்களில் லேண்ட்மார்க் படங்களிலேயே சிறந்த படம் என்றும் சொல்லலாம்.
    பாமா ருக்மணி, ஒரு கை ஓசைக்குப் பிறகு மீண்டும் இணைந்த மெல்லிசை மன்னர் பாக்கியராஜ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

    இந்தப் படத்தின் பாடல்கள் மூன்றும் எல்லாருக்குமே தெரிந்திருக்கும்.

    கவிதை அரங்கேறும் நேரம் – ஜெயச்சந்திரன் ஜானகி – குருவிக்கரம்பை சண்முகம்
    தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ – ஜெயச்சந்திரன் ஜானகி – கண்ணதாசன்
    எண்ணி இருந்தது ஈடேற கன்னி மனம் இங்கு சூடேற – மலேசியா வாசுதேவன் வாணி ஜெயராம் – வைரமுத்து
    அதைவிடச் சிறப்பாக ராஜேஷின் தாயார் இறந்த சூழ்நிலைக்கு பாலக்காட்டு மாதவன் இசையமைக்கும் போது பாடும் மெட்டு தந்தம் தந்தம் தானே நானே நானா என்று ஜெயச்சந்திரன் குரலில் மனதை உருக்கும்.

    ஆனால் இந்தப் படத்தில் இடம்பெறாத இன்னொரு இனிய பாட்டு ஒன்று உண்டு. ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் பாடிய அற்புதமான பாடல். கட்டாயம் கேளுங்கள். ஜெயச்சந்திரன் மலையாளத்தில் பாட வாணி ஜெயராம் தமிழில் பாட… பாடல் கேரள இசையும் தமிழ்நாட்டு இசையும் கலந்து சுகமாக இருக்கும். இதோ இந்தச் சுட்டியில் பாடலைக் கேட்டு இரசியுங்கள்.
    ஸ்வர ராக சுத தூகும் அபிராம கவிதே…
    மலையாள வரிகளை எழுதியது யாரென்று தெரியவில்லை. தமிழ் வரிகளை கண்ணதாசன் எழுதியிருக்கிறார்.

  4. பாடல்: கவிதை அரங்கேறும் நேரம்
    படம்: அந்த 7 நாட்கள்

  5. கவிதை அரங்கேறும் நேரம் – அந்த 7 நாட்கள்.

  6. அந்த ஏழு நாட்கள் படத்திலிருந்து கவிதை அரங்கேறும் நேரம் பாடல்.

  7. saptha swara devi uNaroo
    ini ennil vara gAnam aruLoo

    kavidhai arangERum nEram – Andha 7 Natkal

    Lovely song. But I like thendraladhu unnidathil solli vaitha song more

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s