#TFMquiz 116 மெல்லிசை மன்னரின் 80கள் 9

இன்று வரும் பாட்டு இந்தியாவின் குளிர்ப் பிரதேசமொன்றின் பெயரை ஸ்பெஷலாகத் தாங்கிய படத்தில் இருந்து.

நண்பன் மேல் கோபம் கொண்டு வரும் இந்தச் சோகப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்.

பாடலோடு வருக.

பாடல் : உனக்கென்ன மேலே 

படம் : சிம்லா ஸ்பெஷல்

Advertisements

24 thoughts on “#TFMquiz 116 மெல்லிசை மன்னரின் 80கள் 9

  1. உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
    எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    சிம்லா ஸ்பெஷல்

  2. பாடல்: உனக்கென்ன மேலே நின்றாய்
    படம்: சிம்லா ஸ்பெக்ஷல்

  3. பாடல் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
    படம் : சிம்லா ஸ்பெசெல்

  4. சிம்லா ஸ்பெஷல் படத்திலிருந்து உனக்கென்ன மேலே நின்றாய் பாடல்.

  5. உனக்கென்ன மேலே நின்றாய்… ஓ நந்தலாலா – சிம்லா ஸ்பெஷல்

    முக்தா சீனிவாசனின் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம். இந்தப் படத்தில் டைட்டில் இசை மிகச் சிறப்பாக இருக்கும். அமெச்சூர் நாடக கம்பெனியை அப்படியே பொருத்தமாக நினைவுபடுத்தும் இசை.

    இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் தான். நான்கும் அருமையான பாடல்கள்.

    உனக்கென்ன மேலே நின்றாய்…. கண்ணதாசன் இல்லாத காலி இடத்தை வாலி நந்தலாலாவுக்கு லாலி பாடி நிரப்பியிருக்கிறார். கமலுக்குக் காலம் காலமாக புகழ் சேர்க்கப்போகும் பாடல்களில் சிறப்பான பாடல் இது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

    சிம்லாவுக்கு ஒரு கூட்டத்தையே கூட்டிக்கொண்டு போயாச்சு. அந்தக் கூட்டத்தை வைத்து பாட்டுப் போட வேண்டாமா… மனோரமா, மலேசியா வாசுதேவன், விஜயரமணி (இராகவேந்தர்), பி.எஸ்.சசிரேகா என்று கூட்டம் கட்டிப் பாடிய பாட்டு.. மனோரமா தெலுங்கும் தமிழும் கலந்து பாடுவது கலக்கலாக இருக்கும்.

    தங்கைக்குக் கல்யாணம் செய்து வைக்கும் முன் பாடும் பாட்டுகள் தொன்னூறுகள் வரை தமிழ் சினிமாவில் பிரபலம். இந்தப் படத்திலும் அட்டகாசமான பாட்டு… தஞ்சாவூரு மேளம் அடிச்சு..

    கடைசியாக எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. இளமைக்கு இளமை என்று சளைக்காமல் மெல்லிசை மன்னர் இசையமத்த அருமையான பாட்டு.
    Look. Love me dear. Blasting colour.. வெண்மேகமே ஓடிவா..
    எஸ்.ஜானகியும் எஸ்.பி.பாலசுப்ரமணியனும் குளுகுளுவெனப் பாடியிருப்பார்கள். இந்தப் பாட்டின் முகப்பிசை இடையிசையெல்லாம் வேற லெவல். தெய்வ லெவல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s