#TFMquiz 123 யுவன் ஷங்கர் ராஜா ஸ்பெஷல் 6

நடிகர் பிரபுதேவாவின் காட்டில் இருந்து ஒரு மைனாப் பாட்டு.

இந்தப் பாட்டைப் பற்றி எழுத்தாளர் சுஜாதாவே சிலாகித்திருக்கிறார்.

கார்த்திக், சாதனா சர்க்கம் பாடும் இந்தப் பாடலைக் கண்டு பிடித்து வருக.

பாடல்: மஞ்சக்காட்டு மைனா அவ
படம்: மனதைத் திருடி விட்டாய்

Advertisements

23 thoughts on “#TFMquiz 123 யுவன் ஷங்கர் ராஜா ஸ்பெஷல் 6

  1. கார்த்திக் பாட்டு முதல் முறையா வருதா மாஸ்டர்?

  2. மஞ்சக்காட்டு மைனா உன்ன கொஞ்சி கொஞ்சிப்போனா

  3. பாடல்: மஞ்சக்காட்டு மைனா
    படம்: மனதை திருடிவிட்டாய்

  4. பாடல் : மஞ்சக்காட்டு மைனா என்னை கொஞ்சிக் கொஞ்சி போன
    படம் : மனதை திருடி விட்டாய

  5. மனதை திருடிவிட்டாய் படத்திலிருந்து மஞ்சக்காட்டு மைனா பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s