இயக்குநர் அமீருடன் யுவன் சேரும் படங்கள் எல்லாமே கலக்கல். அப்படி ஒன்று இது. சங்கர் மகாதேவன் பிரித்து மேய்ந்திருப்பார்.

பாடலோடு வருக.

பாடல்: என் அன்பே அன்பே
படம்: மெளனம் பேசியதே

Advertisements