#TFmquiz 136 சங்கர் – கணேஷ் இசையமைப்பில் 4

இன்று வருவது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் விஜய்காந்துக்குத் திருப்புமுனை கொடுத்த படத்தில் இருந்து.

எஸ்.ஜானகி, எஸ்.என்.சுரேந்தர் பாடுகிறார்கள்.

பாடலை இருட்டில் தேடாமல் சட்டப்படி கண்டு பிடித்து வருக 🙂

பாடல் : தனிமையிலே ஒரு ராகம்

படம் : சட்டம் ஒரு இருட்டறை

Advertisements

23 thoughts on “#TFmquiz 136 சங்கர் – கணேஷ் இசையமைப்பில் 4

  1. பாடல்: தனிமையிலே ஒரு ராகம்
    படம்: சட்டம் ஒரு இருட்டறை

  2. தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
    சட்டம் ஒரு இருட்டறை

  3. மதுக்கடலோ
    மரகத மலரோ
    மதன் விடும் கணையோ பாட்டா?

  4. பாடல் : தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
    படம் : சட்டம் ஒரு இருட்டறை

  5. தனிமையிலே ஒரு இராகம் ஒரு தாளம் உருவாகும்…

    சட்டுன்னு… மதுக்கடலோ மெட்டோட அவ்வளவு பொருந்தி வருது.

  6. தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும் எல்லாம் கூமுட்டைக்கு பிடிச்ச பாட்டுகள்😄

    • ஹாஹா… ஆமா. 🙂 பாட்டும் நல்லா இருக்கும், கேப்ட்டனும் ஸ்டைலிஷா இருப்பாரு… 80ஸ் ஸ்டைலிஷ்.

  7. சட்டம் ஒரு இருட்டறை படத்திலிருந்து தனிமையிலே ஒரு ராகம் பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s