#TFMquiz 138 சங்கர் – கணேஷ் இசையமைப்பில் 6

இன்று இடம்பெறும் பாடல் இடம் பிடித்த படத்தின் தலைப்பு வானத்தில் தோன்றும் ஒரு பொருளைக் குறிக்கும் அதுவே சினிமாவில் கூட அடையாளப்படுத்தப்படுகிறது.

நடிகை ஶ்ரீப்ரியா நடித்த இந்தத் திரைப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடலோடு வருக.

பாடல் : அவள் ஒரு மேனகை

படம் : நட்சத்திரம்

Advertisements

19 thoughts on “#TFMquiz 138 சங்கர் – கணேஷ் இசையமைப்பில் 6

  1. பாடல்: அவள் ஒரு மேனகை
    படம்: நட்சத்திரம்

  2. நட்சத்திரம் படத்திலிருந்து அவள் ஒரு மேனகை பாடல்.

  3. அவளொரு மேனகை என் அபிமானத் தாரகை (தெலுங்கில் சக்ரவர்த்தி போட்ட மெட்டு)

    தமிழில் கண்ணதாசன் வரிகள் புகுந்து விளையாடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s