#TFMquiz 161 இசையமைப்பாளர் தேவேந்திரன் ஸ்பெஷல் 5

இன்று வருவது மணிவண்ணன் இயக்க, சத்யராஜ் நடிச்ச படம். தலைப்பு நீதிமன்றத்தில் முக்கியமாக உபயோகிக்கும் தமிழ் வார்த்தை.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடியது.

பாடலோடு வருக.

படம் : கனம் கோட்டார் அவர்களே

பாடல் : காதல் கவிதை பாட்

https://www.youtube.com/shared?ci=Mhgacvo_RYo

Advertisements

#TFMquiz 160 இசையமைப்பாளர் தேவேந்திரன் ஸ்பெஷல் 4

தேவேந்திரன் 90 களில் கொடுத்த பாட்டு. தன்னுடைய பெயரிலும் புதிதாக ஒரு சொல் சேர்த்திருப்பார்.

பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடுகிறார்கள்.

ரமேஷ் அர்விந்த், சிவரஞ்சனி நடித்தது.

பாடலோடு வருக

படம் : புதிய தென்றல்

 பாடல் : தென்றலிலே மிதந்து வந்த

https://www.youtube.com/shared?ci=Ul-LHZZMpF0

#TFMquiz 159 இசையமைப்பாளர் தேவேந்திரன் ஸ்பெஷல் 3

இன்று இடம்பெறும் பாடல் தேவேந்திரனின் முதல் தரப் பாடல்களில் ஒன்று.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடியது.

சிவாஜி கணேசன், முரளி உட்பட நட்சத்திரங்கள் நடிச்ச படம். தலைப்பில் படத் தலைப்பில் நிலமும் ஆபரண வகை ஒன்றும் இருக்கும்.

பாடலோடு வருக

படம் : மண்ணுக்குள் வைரம்

பாடல் : பொங்கியதே காதல் வெள்ளம்

https://www.youtube.com/shared?ci=s3XNV9hUfD0

#TFMquiz 158 இசையமைப்பாளர் தேவேந்திரன் ஸ்பெஷல் 2

இன்று வருவது விஜய்காந்துக்காக கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய சோகப் பாட்டு. ஒரு நாளின் இரண்டு முக்கியமான நேரங்களை மையப்படுத்திய படத் தலைப்பு.

ஆர்.சுந்தரராஜன் இயக்கியது.

பாடலோடு வருக.

படம் : காலையும் நீயே மாலையும் நீயே

பாடல் : ராத்திரிக்குக் கொஞ்சம்

https://www.youtube.com/shared?ci=wR1jTY7D_W0

#TFMquiz 157 இசையமைப்பாளர் தேவேந்திரன் ஸ்பெஷல் 1

இந்த வாரம் இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையில் மலர்ந்த பாடல்கள் இடம்பெறுகின்றன.

முதலில் வருவது பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படப் பாடல் அப்புறம் ஹிஹி அந்த நாயகிக்கு இந்தப் பாட்டு.

பாடலோடு வருக.

படம் : வேதம் புதிது

பாடல் : புத்தம் புது ஓலை வரும்

https://www.youtube.com/shared?ci=fZ_JHrxJNxg