சங்கர் – கணேஷ் இரட்டையர்களுக்கு மட்டுமல்ல ஏவிஎம் நிறுவனத்துக்கும் மறக்க முடியாத ஒரு படம் இது.

குடும்ப இஸ்திரியை விஞ்ஞானத்தோடு ஒப்பிட்டுப் பேசும் தலைப்பு.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் இந்தப் பாடலின் முதலடியும் படத்தின் தலைப்போடு.

பாடலோடு வருக.

படம் : சம்சாரம் அது மின்சாரம்

பாடல் : சம்சாரம் அது மின்சாரம்

Advertisements