இயக்குநர் இராம.நாராயணனுக்கு வசூல் மழை பொழிய வைத்த படத்தில் இருந்து சித்ரா பாடும் பாட்டு. மதுரை மீனாட்சியைப் புகழ்ந்து பாடும் இன்றைய பாட்டு சங்கர் – கணேஷ் கூட்டணிப் பாடல்களின் நிறைவுப் பாடலாக ஒலிக்கிறது.

படத்தின் தலைப்பு இன்றைய நாளோடு போன மாசம் 🙂

பாடலோடு வருக

படம் : ஆடி வெள்ளி

பாடல் : வண்ண விழியழகி

Advertisements