இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்து அவர்களுக்குத் தமிழ்த் திரையிசைப் புதிர் பங்கேற்பாளர்கள் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

இன்று வரும் பாடல், வைரமுத்து அவர்களுக்குத் தேசிய விருதைக் கொடுத்த கருத்தான படத்தில் இருந்து வருகிறது. தமிழ்த் திரையிசைப் புதிரின் 150 வது நாளில் முத்தாய்ப்பான பாட்டு.

புயல் போல் புறப்பட்டு இந்த இலகுவான பாடலோடு வருக 🙂

பாடல் : போறாளே பொன்னுத்தாயி

படம் : கருத்தம்மா

Advertisements