எண்பதுகளின் புகழ் பூத்த நாயகியின் பெயரிலேயே பாடல் ஆரம்பிக்கிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா குரல்களில் ஒலிக்கும் இந்தப் பாடலுக்கு இசை ஹிந்தித் திரையுலக உச்ச இசையமைப்பாளர் மறைந்த ஆர்.டி.பர்மன்

பாடலோடு வருக.

பாடல் : நதியா நதியா

படம் : பூமழை பொழியுது

Advertisements