இன்று இடம்பெறும் பாடல் தேவேந்திரனின் முதல் தரப் பாடல்களில் ஒன்று.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடியது.

சிவாஜி கணேசன், முரளி உட்பட நட்சத்திரங்கள் நடிச்ச படம். தலைப்பில் படத் தலைப்பில் நிலமும் ஆபரண வகை ஒன்றும் இருக்கும்.

பாடலோடு வருக

படம் : மண்ணுக்குள் வைரம்

பாடல் : பொங்கியதே காதல் வெள்ளம்

https://www.youtube.com/shared?ci=s3XNV9hUfD0

Advertisements