#TFMquiz 184 எஸ்.பி.பி இசையில் ரஜினி பாட்டு

இன்று இடம்பெறும் பாடலை இசையமைத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவரோடு இணைந்து எஸ்.ஜானகி பாடும் இந்தப் பாடல் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில் இருந்து வருகிறது.

இயக்குநர் ஶ்ரீதர் இயக்கிய படமிது.

பாடலோடு வருக

படம் : துடிக்கும் கரங்கள்

பாடல் : சந்தனம் பூச

https://www.youtube.com/shared?ci=hHTUInFTlQQ

Advertisements

#TFMquiz 183 கே.வி.மகாதேவன் இசையில் 2

இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் & இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் கூட்டில் இன்னொரு பாட்டு. 

மோகன், அம்பிகா நடித்த இப்படத்தின் போட்டிப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

படம் : தூங்காத கண்ணின்று ஒன்று

பாடல் : இதய வாசல் திறந்த போது

https://www.youtube.com/shared?ci=D7dx4N7Jm4M

#TFMquiz 182 கே.வி.மகாதேவன் இசையில்

இன்று இடம்பெறும் பாடல் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் இசையில் இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படத்தில் இருந்து.

பாடலைப் பாடுகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

படத்தின் தலைப்பில் இரவுக்குப் பொருத்தமான தலைப்பு சாட்சி சொல்ல வராது.

படம் : அந்த ராத்திரிக்குச் சாட்சி இல்லை

பாடல் : எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணலையே

https://www.youtube.com/shared?ci=fWQ09kVaIDY

#TFMquiz 181 பாடக இசையமைப்பாளர் – சந்திரபோஸ்

சந்திரபோஸ் இசைத்துப் பாடிய பாட்டு அவருக்குப் புகழ் கொடுத்ததும் உண்டு.

படத்தின் தலைப்பிலேயே குழந்தையை வைத்துச் சபதம் இருக்கும்.

பாடலோடு வருக.

படம் : ஒரு தொட்டில் சபதம்

பாடல் : பூஞ்சிட்டுக் குருவிகளா

https://www.youtube.com/shared?ci=P91_K6Jw10k

#TFMquiz 180 பாடக இசையமைப்பாளர் – எம்.எஸ்.விஸ்வநாதன்

படத்தின் பெயரை நினைத்தாலே பாட்டு வருமே 🙂

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடி இசைத்த பாட்டு இன்று.

பாடலோடு வருக.

படம் : நினைத்தாலே இனிக்கும்

பாடல்: சம்போ சிவசம்போ

https://www.youtube.com/shared?ci=P91_K6Jw10k