மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இன்றைய பாட்டு.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா பாடியது.

ரஜினிகாந்த் நடித்த இந்தப் படத்தின் தலைப்பில் சமீபத்தில் ஒரு படம் வந்தது.

பாடலோடு வருக

படம் : போக்கிரி ராஜா

பாடல் : விடிய விடிய

https://www.youtube.com/shared?ci=_N5r98YgRQk

Advertisements