இன்று வரும் பாடல் பி.சுசீலா குரலில் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன் இசையில் மலர்கின்றது.

மோகன், சீதா நடித்தது. படத்தின் தலைப்பில் இலக்கம் இருக்கும், பழைய பாடல் தலைப்பாகவும்.

பாடலோடு வருக.

படம் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்

பாடல் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்

https://www.youtube.com/shared?ci=07ernZTrdUQ

Advertisements