#TFMquiz 200 இனிதே நிறைந்த தமிழ்த் திரையிசைப் புதிர்

இன்று நிறைவுப் பாடலாக ஒலிக்கும் பாடலை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா ஆகியோரோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்.

நட்பின் பெருமையைப் புகழும் பாட்டுக்கு இசை கொடுத்திருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். இந்தப் படத்தில் முக்கிய பத்திரமேற்றவர் எஸ்.பி.பி.சரண்.

200 நாட்களாக வெற்றிகரமாக வலம் வந்த தமிழ்த் திரையிசைப் புதிர் இன்றோடு நிறைவை நாடுகிறது.

இத்தனை நாட்களும் ஆர்வத்தோடு பங்கெடுத்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

பாடல் : நட்பு நட்பு/ வானுக்கு நிலத்தோடு

https://www.youtube.com/shared?ci=L7lk4ix9kHo

Advertisements

19 thoughts on “#TFMquiz 200 இனிதே நிறைந்த தமிழ்த் திரையிசைப் புதிர்

  1. நட்பு நட்பு – உன்னைச் சரணடைந்தேன்.

    சூப்பர் ஜி…!! சூப்பர் புதிர்ப் போட்டி…!! வாழ்த்துக்கள்.

  2. நன்றி உங்களுக்கு. நம் எல்லோரையும் இணைக்கும் இந்த தமிழும்,திரைஇசையும்,நட்பும் தொடரட்டும்.

  3. பாடல் : வானுக்கு நிலத்தோடு
    நிலத்துக்கு நீரோடு
    நீருக்கு அலையோடு
    அலைகளோ மனதோடு
    நட்பு நட்பு ஆஹா நட்பு நட்பு !!

    படம் உன்னைச் சரணடைந்தேன்

  4. சிறப்பான பாடல். நட்பு நட்பு என்ற பாடல் உன்னிடத்தில் சரணடைந்தேன் என்ற படத்தில் இருந்து

  5. உன்னைச் சரணடைந்தேன் படத்திலிருந்து வானுக்கு நீலத்தோடு / நட்பு நட்பு பாடல்.

    தமிழ்த் திரையிசைப் புதிர் தொடருக்கு நன்றியும், அடுத்த புதிர் தொடருக்கு வாழ்த்துக்களும் மாஸ்டர் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s