#RajaIsaiQuiz 21 கவிஞர் வாலி ஸ்பெஷல் 1

இந்த வாரம் கவிஞர் வாலி எழுதிய பாடல்களோடு.

தொண்ணூறுகளில் வெளிவந்த படம், அப்போது அறிமுகமாகி இருந்த இரண்டு நாயகர்கள் நடித்த படம்.

படத்தின் தலைப்பு கல்யாணம் கட்டிய பின்பே கிட்டுவது, தண்டனை பெற்றுச் சொல்லுமிடத்தையும் இப்பெயரால் அழைப்பதுண்டு.

பாடலோடு வருக.

படம் : மாமியார் வீடு

பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி

https://www.youtube.com/shared?ci=oPd6-13TsLc

Advertisements

#RajaIsaiQuiz 20 மனோ & மின்மினி

மின்மினிக்கு மறக்க முடியாத படமிது.

படத்தை இயக்கியவர் இன்றும் பிரபலமாகத் திகழும் ஒளிப்பதிவாளர்.

பாடலோடு வருக.

பாடல் : லவ்வுன்னா லவ்வு

படம் : மீரா

https://www.youtube.com/shared?ci=g9IG-QkF5Dw

#RajaIsaiQuiz 19 மனோ & ஜிக்கி

எண்பதுகளில் ஜிக்கி பாடிய பாடல்களில் ஒன்று மனோவுடன் பாடிய இந்த ஜோடிப் பாடலும்.

தற்போதைய அரசியல் புள்ளி நாயகனாக நடித்த படம்.

பாடலோடு வருக.

பாடல் : நினைத்தது யாரோ

படம் : பாட்டுக்கொரு தலைவன்

https://www.youtube.com/shared?ci=VgESumSLE8s

#RajaIsaiQuiz 18 மனோ & ஸ்வர்ணலதா

நடிகர் ரகுமானின் திரைப்படப் பாடல் இது. கல்யாணத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு சொல் படத் தலைப்பில் இருக்கும். ஸ்வர்ணலதா மனோவுடன் இணைந்து பாடுகிறார்.

பாடலோடு வருக

பாடல் : அருகமணி கருகமணி

படம் : மாப்பிள்ளை வந்தாச்சு

https://www.youtube.com/shared?ci=ERAsQ3Z66DU

#RajaIsaiQuiz 17 மனோ & உமா ரமணன்

உமா ரமணன் மனோவுடன் இணையும் இந்தப் பாடல் தொண்ணூறுகளில் வெளியானது.

ஆலயத்தோடு சம்பந்தப்பட்ட பெயர் தலைப்பில் இருக்கும்.

பாடலோடு வருக.

படம் : ராக்காயி கோயில்

பாடல் : உந்தனின் பாடல் என்னை

https://www.youtube.com/shared?ci=oV_EFd6Dtes

#RajaIsaiQuiz 16 மனோ & எஸ்.ஜானகி

இந்த வாரத்தின் போட்டிகள் பாடகர் மனோ பல்வேறு பாடகிகளோடு இணைந்து பாடிய பாடல்களாக அமைகின்றன.

முதலில் வருவது எஸ்.ஜானகியோடு பாடும் பிரபலமான பாட்டு. சின்னத் தலைப்போடு தேடினால் படமும் கிட்டும் பாடலும் தெரியும் 🙂

பாடலோடு வருக.

பாடல் : காதோரம் லோலாக்கு

படம் : சின்ன மாப்ளே

https://www.youtube.com/shared?ci=LoSdqiXSFOg

#RajaIsaiQuiz 15 இயக்குநர் ஶ்ரீதர் நினைவில் 5

இயக்குநர் ஶ்ரீதரும் கமல்ஹாசனும் இணைந்த இன்னொரு படமிது. இந்தப் படம் மற்றைய படங்கள் போலப் பெரிதாக எடுபடவில்லை.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி பாடும் இந்தப் பாட்டு இனிமை.

பாடலோடு வருக.

பாடல் : நான் பூவெடுத்து

படம் : நானும் ஒரு தொழிலாளி

https://www.youtube.com/shared?ci=2aga_1yDN8s