#RajaIsaiQuiz 1 ராஜா இசைப்புதிர் இனிதே ஆரம்பம்

இன்றிலிருந்து இசைஞானி இளையராஜா அளித்த தித்திக்கும் பாடல்களோடு ராஜா இசைப் புதிர் ஆரம்பிக்கிறது.

முதல் பாடல் ரஜினிகாந்த் நடித்த தங்கமான திரைப்படத்தில் இருந்து இடம்பெறுகிறது. கோரஸ் புதிரை ஆரம்பித்து வைத்தது போல ரஜினி நடித்த படமொன்றிலிருந்து ஜோடிப் பாட்டு ஆனால் போட்டிப் பாட்டாக அமையும் பாடலைக் கண்டு பிடித்து வருக 😉

போட்டிப் பாடல் : பூமாலை ஒரு பாவை ஆனது

பாடியவர்கள் : எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம்

படம் ; தங்க மகன்


இந்தப் போட்டி குறித்த விளக்கம் மீண்டும் ஒருமுறை

திரையிசையில் ஆயிரம் படங்களைத் தாண்டிச் சாதனை படைக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களோடு இந்தப் போட்டி இடம்பெறவிருக்கின்றது.

ஒரு பாடலின் முகப்பு இசை பகிரப்பட்டு அந்தப் பாடல் எதுவென்று நீங்கள் கண்டு பிடிப்பதே இப்போட்டியாக அமையும்.

அனைத்துப் பாடல்களும் தமிழில் வெளிவந்த பாடல்களாகவே இருக்கும்.

உங்கள் பதிலை குறித்த கேள்வி கேட்கப்படும்

https://radiospathy.wordpress.com/

தளத்தின் போட்டிப் பக்கத்தில் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு போட்டியிலும் முதலில் பதிலளித்துச் சிறப்பு முதல்வர் பட்டம் பெறுபவருக்கான தகுதி என்னவெனில் பாடலின் முதல் இரு சொற்களையும் தமிழில் தட்டச்சிப் பகிர வேண்டும்.

பாடலுக்கான பதிலைத் திருத்துபவருக்குப் புள்ளி இல்லை.

புதிருக்கான பதிலை குறித்த போட்டி பகிர்ந்த பதிவின் comment box இல் மட்டும் இடவும்.

ட்விட்டரிலோ, பேஸ்புக்கிலோ பகிராதீர்.

இந்தப் போட்டி திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு இடம்பெறும். போட்டி முடிவு அடுத்த நாள் இந்திய நேரம் நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும். போட்டி முடிவு வெளியாகும் வரை போட்டியில் பங்கெடுக்கலாம்.

500 போட்டிகளாக அமையும் ராஜா இசைப் புதிர் ஒவ்வொரு 100 போட்டிகளும் தனிச் சுற்றுகளாகக் கணிக்கப்படும்.

Advertisements

78 thoughts on “#RajaIsaiQuiz 1 ராஜா இசைப்புதிர் இனிதே ஆரம்பம்

  1. பாடல். பூமாலை ஒரு பாவை ஆனது
    பொன்மாலை புது பாடல் பாடுது

    படம்: தங்க மகன்

  2. பூமாலை ஒரு பாவை ஆனது பொன்மாலை ஒரு பாடல் பாடுது. தங்கமகன் இதெல்லாம் காலத்தால் அழியாத பாடல்கள்.

  3. பூமாலை ஒரு பாவை ஆகுமா

    படம் : தங்க மகன்

    பாடியவர்கள் : எஸ் பி பாலசுப்பிரமணிய, எஸ் ஜானகி

  4. பாடல்: பூமாலை ஒரு பாவை ஆனது
    படம்: தங்க மகன்

    இனிய தொடக்கம். தங்கள் அயராத பணி செவ்வனே தொடர வாழ்த்துக்கள். தினமும் கரும்பு தின்ன கூலி தரும் போட்டி

  5. பூமாலை ஒரு பாவையானது…. – தங்கமகன்

  6. பாடல்: பூமாலை ஒரு பாவை ஆனது
    படம்: தங்க மகன்

    500 நாட்களும் அருமையான பாடல்களுடன் போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்! 😊

  7. தங்கமகன் படத்திலிருந்து பூமாலை ஒரு பாவை ஆனது பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s