#RajaIsaiQuiz 2கடலம்மா கடலம்மா

இன்று வரும் பாடல் ஆண் ஜோடிப் பாடல். இசைஞானி இளையராஜாவோடு ஜோடி கட்டுகிறார் இன்னொரு பிரபல பாடகர்.

படத்தின் தலைப்பில் சந்தோஷம் இருந்தாலும் சோகம் நிரம்பிய படம். 

படத்தின் நாயகனின் மகன் இன்றைய முன்னணி நாயகர்களில் ஒருவர்.

இந்தப் பாடலில் ஜோடி சேரும் பாடகர் தான் படத்தில் இடம்பெறும் மற்றைய பாடல்களின் ஆண் குரல் பாடகர்.

பாடலோடு வருக.

பாடல் : கடலோரம் கடலோரம்

படம் : ஆனந்த ராகம்

பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ் & இளையராஜா

https://www.youtube.com/shared?ci=mUIUn-MdbDU

Advertisements

38 thoughts on “#RajaIsaiQuiz 2கடலம்மா கடலம்மா

  1. கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்

  2. பாட்டு : கடலோரம் கடலோரம்
    அலைகள் ஓடி விளையாடும்

    பாடியவர்கள்: KJ.ஜேசுதாஸ் மற்றும் இளையராஜா.

    படம் : ஆனந்த பூங்காற்றே.

  3. கடலோரம் கடலோரம் அலைகள் வீசி விளையாடும் அம்மா கடலம்மா

    படம்

    கடல் மீன்கள்

  4. “கடலோரம் கடலோரம்” – படம் “ஆனந்த ராகம்” (1982) – ஜேசுதாஸ், ராஜா பாடியது – மலையாளத்தில் “செம்மீன்” (1965) படத்தில் ஜேசுதாஸ் பாடிய “கடலினக்கரம் போனோரே” க்கு ஒத்த பாடல் – அன்றைய ஸ்டார் வேல்யுனால் பெரிதாய் வெளி தெரியாத பாடல் – ராஜாவையும் ஜேசுதாஸையும் பிரித்தறிய கஷ்டமாய் இருக்கும்… பின் நாட்களில் ஜேசுதாஸே இப்பாடல் பற்றி பேசி இருக்கார்…
    முதல் interlude ல வரும் ஹம்மிங்ல ஜேசுதாஸ் ராஜாவை பிரித்தறிய கஷ்டமாய் இருக்கும்….

  5. பாடல் : கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
    படம் : ஆனந்த ராகம்

  6. பாடல்: கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
    படம்: ஆனந்த ராகம்

  7. கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
    -அனந்த ராகம்
    -இளையராஜா, ஏசுதாஸ்

  8. ஆனந்த ராகம் படத்திலிருந்து கடலோரம் கடலோரம் பாடல்.

  9. பாடல் : கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
    படம் : ஆனந்த ராகம்

  10. கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும் – ஆனந்த ராகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s