#RajaIsaiQuiz 11 இயக்குநர் ஶ்ரீதர் நினைவில் 1

இந்த வாரம் சிறப்புப் போட்டியாக வரும் அக்டோபர் 20 ஆம் திகதி நினைவு நாளாக அமையும் இயக்குநர் ஶ்ரீதர் அவர்கள் இயக்கிய படங்களின் பாடல்கள் இசைஞானி இளையராஜா இசையில் போட்டிப் பாடல்களாக இடம்பெறுகின்றன.

முதலில் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் உமா ரமணன் பாடும் பாடல். இந்தப் படத்தின் நாயகனின் படங்கள் பாடலுக்காகவே ஓடியது.

புயலாக இல்லாமல் மெதுவாக வந்து பாடலைத் தொடவும் 🙂

பாடல் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

படம் : தென்றலே என்னைத் தொடு

https://www.youtube.com/shared?ci=YtgOxO8xc_U

Advertisements

43 thoughts on “#RajaIsaiQuiz 11 இயக்குநர் ஶ்ரீதர் நினைவில் 1

  1. கண்மணி நீ வரக் காத்திருந்தேன் சன்னலில் பார்த்திருந்தேன் – தென்றலே என்னைத் தொடு

  2. கண்ணனே நீ வரக்காத்திருந்தேன்- தென்றலே என்னைத்தொடு

  3. பாடல்: கண்மணி நீ வர காத்திருந்தேன்
    படம் : தென்றலே என்னை தொடு

  4. கண்மணி நீ வர காத்திருந்தேன் ( தென்றலே என்னை தொடு). அட்டகாசமான ஆரம்ப இசையைக்கொண்ட பாடல்.

  5. பாடல் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
    படம் : தென்றலே என்னைத் தொடு

  6. பாடல் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
    படம் : தென்றலே என்னைத் தொடு

  7. பாடல் : கண்ணனே நீ வர காத்திருந்தேன்.
    படம் : தென்றலே என்னை தொடு.

  8. தென்றலே என்னைத் தொடு படத்திலிருந்து கண்ணனே நீ வர பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s