#RajaIsaiQuiz 12 இயக்குநர் ஶ்ரீதர் நினைவில் 2

வாணி ஜெயராம் குரலில் இன்றைய பாடல் ஒலிக்கிறது. அவருக்குப் பெரும் புகழைக் கொடுத்த பாட்டு இது.

எம்.ஜி.ஆருடன் ஜோடி போட்ட இரண்டெழுத்து நடிகை நாயகியாக நடித்த படம்.

இந்தப் படத்தின் தலைப்பை ஒட்டி ஒரு சிறு பாடலையும் ஜெயச்சந்திரன் பாடியிருப்பார்.

பாடலோடு வருக.

பாடல் : நானே நானா

படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன்

Advertisements

43 thoughts on “#RajaIsaiQuiz 12 இயக்குநர் ஶ்ரீதர் நினைவில் 2

  1. நானே நானா யாரோதானா – ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ திரைப்படத்திலிருந்து

  2. பாடல் : நானே நானா யாரோ தானா
    படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன்

  3. நானே நானா…(அழகே உன்னை ஆராதிக்கிறேன்) . பாட்டை கேட்காமல் பதில் சொல்ல எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கு 😱

  4. பாடல் : நானே நானா யாரோ தானா
    படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன்

  5. நானே நானா யாரோதானா- அழகே உன்னை ஆராதிக்கிறேன்

  6. நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா

    தமிழக அரசு விருது இந்தப் பாட்டுக்காக வாணி ஜெயராமுக்குக் கிடைத்தது.

  7. பாடல்: நானே நானா யாரோ தானா
    படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்

  8. பாடல் : நானே நானா யாரோ தானா!மெல்ல மெல்ல மாறினேனா!!
    படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன்.

  9. நானே நானா யாரோ தானா-அழகே உன்னை ஆராதிக்கிறேன்-@shafi555

  10. அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்திலிருந்து நானே நானா பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s