#RajaIsaiQuiz 18 மனோ & ஸ்வர்ணலதா

நடிகர் ரகுமானின் திரைப்படப் பாடல் இது. கல்யாணத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு சொல் படத் தலைப்பில் இருக்கும். ஸ்வர்ணலதா மனோவுடன் இணைந்து பாடுகிறார்.

பாடலோடு வருக

பாடல் : அருகமணி கருகமணி

படம் : மாப்பிள்ளை வந்தாச்சு

https://www.youtube.com/shared?ci=ERAsQ3Z66DU

Advertisements

25 thoughts on “#RajaIsaiQuiz 18 மனோ & ஸ்வர்ணலதா

  1. பாடல் :கருகமணி கருகமணி அழகுமணி அருமைமணி
    படம்: மாப்பிள்ளை வந்தாச்சு

  2. அருகமணி கருகமணி….
    இந்த பாடல் எனக்கு ரெக்ஸ் மாஸ்டர் அறிமுகப் படுத்தியதில் இருந்து பாடல் பட்டியலில் நீங்கா இடம் பெற்றிருக்கும் பாடல்.

  3. அருகமணி கருகமணி-மாப்பிள்ளை வந்தாச்சு- எனக்கு மிகவும் பிடித்த பாடல்,படம் ஓடாத காரணத்தினால் இந்த பாடல் அதிகம் அறியப்படாமல் போய்விட்டது-@shafi555

  4. அருகமணி கருகமணி, மாப்பிள்ளை வந்தாச்சு

  5. மாப்பிள்ளை வந்தாச்சு படத்திலிருந்து அருகமணி கருகமணி பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s