இந்த வாரம் கவிஞர் வாலி எழுதிய பாடல்களோடு.

தொண்ணூறுகளில் வெளிவந்த படம், அப்போது அறிமுகமாகி இருந்த இரண்டு நாயகர்கள் நடித்த படம்.

படத்தின் தலைப்பு கல்யாணம் கட்டிய பின்பே கிட்டுவது, தண்டனை பெற்றுச் சொல்லுமிடத்தையும் இப்பெயரால் அழைப்பதுண்டு.

பாடலோடு வருக.

படம் : மாமியார் வீடு

பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி

https://www.youtube.com/shared?ci=oPd6-13TsLc

Advertisements