இன்று வரும் பாடல் விஜய் ஜேசுதாஸ் பாடியது. இந்தப் படம் நெஞ்சோடு சம்பந்தப்பட்ட தலைப்பைக் கொண்டிருக்கும். த்ரிஷா நாயகியாக நடித்தது.

அழகான கல்யாணப் பாட்டு.

பாடலோடு வருக.

பாடல் : மங்கல நாள் வந்ததம்மா / ஒரு ஜோடிக் குயில்

படம் : மனசெல்லாம்

https://www.youtube.com/shared?ci=MD04VLacUhs

Advertisements