உயிரெழுத்துகளின் அகர வரிசையில் (அ, ஆ என்று தொடங்கும்) அமைந்த தலைப்புகளோடு அமைந்த திரைப்படங்கள் இந்த வாரப் போட்டியில். அந்த வகையில் இன்று “ஆ” எழுத்தில் தொடங்கும் படப் பாடல் இளையராஜாவோடு ஒரு முன்னணிப் பாடகி பாடிய பாட்டு.

அட்டகாஷ் பாடலோடு வருக.

பாடல் : நில்லாத வெண்ணிலா

படம் : ஆணழகன்

பாடியவர்கள் : இளையராஜா, ஸ்வர்ணலதா

https://www.youtube.com/shared?ci=BQlISA5jUHQ

Advertisements