#RajaIsaiQuiz 38 காதலிக் குயிலே

இந்த ஊர் நல்லா இருக்கணும்னு ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்டினேன் ஆனா நீங்க யாரும் படிக்க வரல, இந்தப் பாட்டுக்காவது பதிலோடு வாங்கப்பா அப்புறம் என் பாவம் பொல்லாது 🙂

நேற்றைய போட்டியில் க்ளூ தவறுதலாக “ஆ”எழுத்தில் அமையும் பாடல் என்று குறிப்பிடப்பட்டது. அது “ஆ” என்ற எழுத்தில் படமாகும். அந்தப் போட்டிக்கான பதிலைக் கொடுக்க இன்னுமொரு நாள் மேலதிகமாக வழங்கப்படுகிறது.

பாடலோடு வருக.

பாடல் : குயிலே குயிலே பூங்குயிலே

படம் : ஆண் பாவம்

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், சித்ரா

https://www.youtube.com/shared?ci=fRZLMFS0w78

Advertisements

36 thoughts on “#RajaIsaiQuiz 38 காதலிக் குயிலே

  1. பாடல்: குயிலே குயிலே பூங்குயிலே
    படம்: ஆண்பாவம்

  2. குயிலே குயிலே – ஆண்பாவம்.

    நேத்து “ஆ”ணழகன்னா இன்னிக்கு “இ”ல ஆரம்பிக்கிற படம் தானே வந்துருக்கனும் ?

  3. ஆண் பாவம் படத்திலிருந்து குயிலே குயிலே பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s