#RajaIsaiQuiz 82 வண்ணம் எந்தன் கண்ணன்

இன்றைய பாடலுக்கெல்லாம் க்ளூ தேவையா என்ன? ஒலி மயமான திரைப்படத்தில் இருந்து.

எஸ்.பிபாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜா பாடுகிறார்கள்.

பாடலோடு வருக

பாடல் : வான் போலே

படம் : சலங்கை ஒலி

#RajaIsaiQuiz 81 கல்யாணப் பாட்டு


இன்றைய பாடல் சிவகுமார் நடித்த திரைப்படத்தில் இருந்து.
எஸ்.ஜானகி & எஸ்.பிபாலசுப்ரமணியம் பாடுகிறார்கள்.
பாடலோடு வருக

பாடல் : சீர் கொண்டு வா

படம் : நான் பாடும் பாடல்

#RajaIsaiQuiz 80 லண்டன் காதல்

இன்றைய பாடல் பிரசாந்த் நடித்த திரைப்படத்தில் இருந்து.

ஹரிஹரன் குழுவினர் பாடுகிறார்கள்.

பாடலோடு வருக

பாடல் : டயானா டயானா / நீ தூங்கும்

படம் : காதல் கவிதை

https://www.youtube.com/shared?ci=H_U1NcttMpo

#RajaIsaiQuiz 79 சேலைப் பெண்ணே


தியாகராஜன் நடித்து சூப்பர் ஹிட்டான படத்தில் இருந்து இன்றைய பாட்டு.
இளையராஜா & எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.
பாடலோடு வருக.

பாடல் : சின்னப் பொண்ணு சேலை

படம் : மலையூர் மம்பட்டியான்

https://www.youtube.com/shared?ci=6CYp7mDvnGg

#RajaIsaiQuiz 78 காஞ்சிப் பட்டு சேலை கட்டி

இன்று வருவது நடிகர் பிரசாந்த் நடித்த படப் பாடல். 

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.

கார்த்திக் ராஜாவையோ அல்லது யுவன் ஷங்கர் ராஜாவையோ இப்படிப் படத்தின் தலைப்பு போல அழைக்கலாம் 🙂

பாடலோடு வருக.

பாடல் : அஞ்சு கெஜம் காஞ்சிப் பட்டு

படம் : ராசா மகன்

https://www.youtube.com/shared?ci=MrULOqfUTjU