கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல் இது. இவர் முதன் முதலாகத் தமிழில் பாடிய துள்ளிசைப் பாடல் இதுவென்று கங்கை அமரன் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் சுமனும், சின்னத்திரை சித்தி நடிகையும் நடித்த படம்.

பாடலோடு வருக

பாடல் : வச்ச பார்வை தீராதடி

படம்: இளமைக் கோலம்

https://www.youtube.com/shared?ci=t_wMBDM0GVA

Advertisements