#RajaIsaiQuiz 74 மல்லிகை மாமன்

பிரபு, குஷ்பு நடித்த இன்னொரு படம் இது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி ஜோடி கட்டிய அழகான பாட்டு. இந்த ஆரம்ப இசையே அள்ளுமே தொடர்ந்து கேட்க.

பாடலோடு வருக

பாடல் : இந்த மாமனோட மனசு

படம் : உத்தம ராசா

https://www.youtube.com/shared?ci=bhJyscgFjik

Advertisements

29 thoughts on “#RajaIsaiQuiz 74 மல்லிகை மாமன்

  1. பாடல்: இந்த மாமனோட மனசு
    படம்: உத்தம ராசா

  2. பாடல்: இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
    படம் : உத்தம ராசா

  3. இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
    இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது

    படம்: உத்தம ராசா
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

  4. இந்த மல்லிகப்பூ மனசு… சூடேறுதுன்னு வரும். பாட்டு வரிகள் சரியா நினைவில்லை. உத்தமராசா?

  5. உத்தம ராசா படத்திலிருந்து இந்த மாமனோட மனசு பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s