இந்த வாரப் போட்டிகள் நடிகர்கள் தியாகராஜன் மற்றும் அவர் புதல்வர் பிரசாந்த் படங்களில் இருந்து இடம்பெறுகின்றன.

முதலில் பிரசாந்த் நடித்து இளையராஜா மற்றும் எஸ்.ஜானகி பாடும் அட்டகாஷ் பாட்டு.

பாடலோடு வருக.

பாடல் : கண்ணம்மா காதல் என்னும்

படம் : வண்ண வண்ணப் பூக்கள்

Advertisements