#RajaIsaiQuiz 99 நினைக்க நினைக்க இனிமை

கார்த்திக் உடன் அதிகம் பிரபலமில்லாத நாயகி நடித்தது. இந்தப் படத்தைக் கண்ணதாசனின் மகன் ஒருவர் இயக்கியது.

மனோ, சித்ரா பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

பாடல் : ஒரு நாள் நினைவிது

படம் : திருப்பு முனை

https://www.youtube.com/shared?ci=AwgQQCwXkA4

#RajaIsaiQuiz 98 கண்ணாடி போட்டுப் பாட்டு

குழந்தைகளும் பூதமும் மாயாஜாலம் நிகழ்த்திய படமிது. தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கியது.

வாணி ஜெயராம், சுஜாதா குழுவினர் பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

படம் : மை டியர் குட்டிச்சாத்தான்

பாடல் : செல்லக் குழந்தைகளே சிந்தும் வசந்தங்களே

https://www.youtube.com/shared?ci=fteLDvf4sDI

#RajaIsaiQuiz 97 வாழ்த்துச் சொல்லும் காத்து

தீபன் சக்கரவத்தி மற்றும் எஸ்.பி.சைலஜா பாடிய பாட்டு இது.

கார்த்திக் நடித்த இன்னொரு படம்.

பாடலோடு வருக.

பாடல் : காலை நேரக் காற்றே

படம் : பகவதிபுரம் ரயில்வே கேட்

https://www.youtube.com/shared?ci=aAVgxFprlfw

#RajaIsaiQuiz 96 கோலத்திலே என் மனச

கிராம ராஜனுடன் ரேகா ஜோடி போட்ட திரைப்படத்தில் இருந்து அழகானதொரு பாட்டு.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.
பாடலோடு வருக.

பாடல் : வாசலிலே பூசணிப்பூ

படம் : செண்பகமே செண்பகமே

https://www.youtube.com/shared?ci=hwBv9-1ULrw

#RajaIsaiQuiz 95 மணப்பந்தல் காண வாராயோ

பிரபல ட்விட்டர் கமல்ஹாசன் திரைப்படத்தில் இருந்து ஒரு அருமையான கல்யாணப் பாட்டு.
செர்ணலதா, மின்மினி குழுவினர் பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

பாடல் : மணமகளே மணமகளே

படம் : தேவர் மகன்

https://www.youtube.com/shared?ci=CA2PCaRJlpY