#RajaIsaiQuiz 100 நிறைவான நூறு

இன்றைய போட்டியோடு ராஜா இசைப் புதிர் தற்காலிகமாக நிறைவை நாடுகிறது.

அடுத்த சுற்று குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழ்த் திரையிசைப் புதிர் மற்றும் ராஜா இசைப் புதிர் வெற்றியாளர் குறித்த விபரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.

இன்றைய போட்டிப் பாடல் இசைஞானி இளையராஜா மற்றும் எஸ்.ஜானகி பாடிய பிரபலமான பாடல்.பாடலோடு வருக.பாடல் : நான் தேடும் செவ்வந்திப் பூவிதுபடம் : தர்ம பத்தினிhttps://www.youtube.com/shared?ci=m5m1fK9ZtCM

Advertisements